- Karunanidhi And His Family Assets
ALSO SEE THIS SLIDE SHOW:India Tops Black Money Deposited in Swiss Bank: $1.45 Trillion:
View more presentations from swamijyoti.
=======================
Rajiv’s 2.5 Billions,Swiss Magazine Confirms.
Sonia Gandhi allegedly has a huge stash ofsecret cash worth well over US$ 2 billion in banks in Switzerland – acknowledged as slush funds paid by the former Soviet spying agency KGB by its former head Viktor Chebrikov – something not convincingly denied by her ever.
======================
Sonia Gandhi allegedly has a huge stash ofsecret cash worth well over US$ 2 billion in banks in Switzerland – acknowledged as slush funds paid by the former Soviet spying agency KGB by its former head Viktor Chebrikov – something not convincingly denied by her ever.
======================
from padma sundaram
date Sun, Jun 19, 2011 at 8:29 AM
subject karunanidhi and his family assets
KALAIGNAR
KARUNANIDHI'S REAL ESTATE ASSETS IN TAMIL NADU
The following list gives the known
details of the important Real Estate Assets (Immovable Property)owned by
Karunanidhi and other members of his family in Tamil Nadu and elsewhere in
South India. The Tamil list was forwarded to me. I have provided the English
translation for the benefit of those who cannot read and understand the Tamil
Language.
A) இது முழுமையான பட்டியல்
அல்ல. இவை வெறும் அசையா
சொத்துக்கள்.அசையா சொத்துக்கள் வெளிநாட்டு
வங்கிகளில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கருப்புப் பணம் இதில் சேர்க்கப்
படவில்லை.
A) This is not an exhaustive list. This
list includes only immovable property and Real Estate owned by Karunanidhi and
his family. The black money stashed away by this family abroad does not figure
in this list.
B) All these originated from below the poverty
line கருணாநிதியின் கடின உழைப்பு (tireless and unremitting toil OF
Karunanidhi and his family) for the last 60 years!
C) மக்களுக்காகவே மட்டும் உழைத்த மஞ்சள் துண்டு. தற்போது ஓய்வில்.
C) The self-proclaiming yellow Shawl
which only toiled for the suffering masses of Tamil Nadu now lies anchored in
the electorally enforced rest of retirement.
THE LIST
1. கருணாநிதியின்
கோபாலபுரம் வீடு 6124 சதுர அடி. மதிப்பு 5 கோடி.
1. Karunanidhi’s House in Gopalapuram
–6124 sq.ft. in area—value Rs.5 crores.
2. முரசொலி
மாறனின் கோபாலவுரம் வீடு மதிப்பு 5 கோடி
2. The House of Murasoli Maran in
Gopalapuram—value Rs. 5 crores
3. முரசொலி
செல்வம் வீடு கோபால புரம் 1200 சதுர அடி. மதிப்பு 2 கோடி
3. The House of Murasoli Selvam in
Gopalapuram—1200 sq.ft. in area—value Rs.2 crores
4. சொர்ணம்
பெயரில் உள்ள வீடு, கோபாலபுரம் மதிப்பு ரூ.4 கோடி
4. The House of Sornam in
Gopalapuram—value 4 crores.
5. மு.க.முத்து
பெயரில் உள்ள வீடு, கோபாலபுரம், மதிப்பு
ரூ.2 கோடி
5. The House of Mu Ka Muthu in
Gopalapuram—value Rs.2 crores
6. அமிர்தத்தின்
வீடு, கோபாலபுரம்
மதிப்பு ரூ.5 கோடி
6. The House of Amritham in
Gopalapuram—value Rs.5 crores
7. செல்வி
மகள் எழிலரசி பெயரில் கோபாலபுரம் வீடு. மதிப்பு 2 கோடி.
7. The House of daughter Selvi
Ezhilarasi in Gopalapuram—value Rs.2 crores
8. சிஐடி
காலனி ராசாத்தி அம்மாள் வீடு 9494 சதுர அடி நிலம். 3500 சதுர அடி
கட்டிடம் மதிப்பு 12 கோடி.
8. The House of wife Rajathiammal in CIT
Colony—extent of Land 9494 sq.ft.—area of the house 3500 sq.ft—value Rs.12
crores
9. மண்ணிவாக்கம்
கிராமத்தில் 300 ஏக்கர்
நிலம் ராசாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி பெயரில் மதிப்பு 4.5 கோடி.
9. The extent of land owned by
Rajathiammal andKanimozhi in Mannivakkam village—300 acres—value Rs.4.5 crores
10.
ராயல் பர்னிச்சர்ஸ் ராசாத்தி அம்மாள் பெயரில் உள்ளது. மதிப்பு 10 கோடி
10. A Shopping Establishment called
Royal Furnitures owned by Rajathi Ammal—value Rs.10 crores.
11. மு.க.ஸ்டாலின்
பெயரில் வேளச்சேரியில் உள்ள வீடு. 2687 ச.அடி
நிலம். 2917 ச.அடி
கட்டிடம். மதிப்பு 2 கோடி.
11. The house owned by Mu Ka Stalin at
Velacheri---extent of land 2687 sq.ft.—area of the house 2917 sq.ft.—value Rs.2
crores
12. உதயநிதியின்
ஸ்னோ பவுலிங்,
நுங்கம்பாக்கம் மதிப்பு 2 கோடி.
12. Udyanidhi’s Snow Bowling Alley at
Nungumbakkam—value Rs.2 crores
13. கலாநிதி
மாறனின் போட் கிளப் வீடு. 16 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.
13. Kalanidhi Maran’s palatial House on
Boat Club Road in Chennai—16 grounds of land—value Rs.100 crores
14. கொட்டிவாக்கம்
அருகே பண்ணை வீடு மாறன் சகோதரர்கள் 10 கோடி.
14. Farm House owned by Maran Brothers
in Kottivakam—value Rs.10 crores
15. ராமச்சந்திரா
மருத்துவமனை அருகே எம்எம் இன்டஸ்ட்ரீஸ் மதிப்பு 2 கோடி.
15. MM Industries near Ramachandra
Medical College at Porur—value Rs.2 crores.
16. கோடம்பாக்கம்
முரசொலி கட்டிடம் 6 கிரவுண்ட் நிலம் மற்றும், அரசு நிலம்
1472 சதுர அடி
ஆக்ரமிப்பு. மதிப்பு 20 கோடி.
16. Murasoli office building at
Kodambakkam—6 grounds of private patta land and 1472 sq.ft. of Public and
Government owned Poromboke Land—value Rs.20 crore.
17. சன் கேபிள்
விஷன், மஹாலிங்கபுரம், கோடம்பாக்கம்
2 கிரவுண்ட்
நிலம் மற்றும் உபகரணங்கள். 5 கோடி.
17. Sun Cable Vision property at
Mahalingapuram in Kodambakkam—2 grounds of land and other TV Equipments—value
Rs.5 crores.
18.
சன் டிவியின் எம்ஆர்சி நகர் நிலம் 32
கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.
18. Sun TV’s Lands at MRC Nagar—32 grounds in extent –value Rs.100 crores.
19. கோரமண்டல்
சிமின்ட்ஸ் நிறுவனத்தில் 11 சதவிகித பங்குகள். மதிப்பு 50 கோடி.
19. Value of 11% shares in Coromandel
Cements Ltd. Rs.50 crores
20. பெங்களுரில்
செல்வம் பெயரில் 4 படுக்கையறை கொண்ட ஃப்ளாட். மதிப்பு 4 கோடி.
20. 4-bedroomed flat owned by Selvam in
Bangalore—value Rs.4 crores
21.
பெங்களுர் மைசூர் சாலையில் செல்விக்கு சொந்தமான 1 ஏக்கர்
பண்ணை வீடு. மதிப்பு 80 கோடி.
21. Landed property of Selvi on
Bangalore-Mysore Highway—a farmhouse eon 1 acre—value Rs.80 crores.
22. மாறன்
சகோதரர்களுக்குச் சொந்தமான 1.84 ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 120 கோடி.
22. A Farm House owned by Maran Brothers
on 1.84 acres of land---value Rs120 crores.
23. பெங்களுரில்
உள்ள உதயா டிவி அலுவலகம். 10 கிரவுண்ட் நிலம். மதிப்பு 108 கோடி.
23. The office of Udaya TV in
Bangalore—10 grounds of land—value Rs.108 crores.
24.
மு.க.தமிழரசுவின் ரெயின்போ பிரின்டர்ஸ், பீட்டர்ஸ்
சாலை. மதிப்பு 48 கோடி.
24. Mu Ka Tamilarasu’s Rainbow
Industries on Peters Road---value Rs.48 crores.
25. மு.க.தமிழரசுவின்
அந்தியூர் நிலம் 13 கிரவுண்டுகள்.
மதிப்பு 30 லட்சம்.
25. Mu Ka Tamilarasu’s farmlands at
Andiyur---13 grounds in extent—value Rs.30 lakhs
26. சன்
டிவியின் டெல்லி அலுவலகம். மதிப்பு 50 கோடி.
26. Sun TV’s Office in New Delhi—value
Rs.50 crores.
27. எக்ஸ்பிரஸ்
எஸ்டேட்சில் பங்கு (மதிப்பு தெரியவில்லை)
27. Share value in Express Estates—value
unknown
28. தினகரன்
பப்ளிகேஷன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)
28. Dinakaran Publications—value unknown
29. சுமங்கலி
பப்ளிகேஷன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)
29. Sumangali publications—value unknown
30. முரசொலி
ட்ரஸ்ட் (மதிப்பு தெரியவில்லை)
30. Murasoli Trust—value unknown
31. ஸ்பைஸ்
ஜெட் நிறுவன பங்குகள் 37 சதவிகிதம் ஒரு பங்கு 48 ரூபாய்
விலைக்கு அமேரிக்க முதலீட்டாளர் வில்பர் ராஸ் மற்றும் ராயல் ஹோல்டிங்ஸ் சர்வீசஸ்
என்ற நிறுவனம் மூலமாக, கன்ஸக்ரா என்ற குடும்பத்திடமிருந்து வாங்கப் பட்டது.
இதை வாங்கும் போத, தனது மொத்த மதிப்பு என்று கலாநிதி மாறன்
குறிப்பிட்டது 13,384 கோடி.
31. 37% share holding in Spice Jet
Airways—Rs.48 was paid per share at the time of purchase –purchased through
Wilbur Ross and Royal Holdings Services in USA from Kansakra---Kalanidhi Maran
himself had declared the value at the time of purchase of these holdings as
Rs.13, 384 crores.
32. தயாளு
அம்மாள் ட்ரஸ்ட் பெயரில், மதுரை மாவட்டம், மாடக்குளம்
கிராமத்தில் 21 சென்ட்
ஏக்கர் நிலம்
32. Lands owned by Dayalu Ammal Trust at
Madakulam Village in Madurai District—21 cents.—value unknown
33. தஞ்சாவூர்
மாவட்டம், அகரத்திருநல்லூர்
கிராமத்தில்
21.30 ஏக்கர்
நிலம், கருணாநிதி
பெயரில்.
33. Extent of land owned by Karunanidhi
at Agarathirunnallur Village in Thanjavur District—21.30 acres—value unknown
34. தயாளு
அம்மாள் பெயரில் திருவள்ளுர் மாவட்டத்தில் 3.84 ஏக்கர்
நிலம் மதிப்பு 1 கோடி.
34. Extent of land owned by Dayalu Ammal
in Tiruvallur District—3.84 acres-value Rs.1 crore
35. துர்கா
ஸ்டாலின் பெயரில் நந்தியம்பாக்கம், திருவள்ளுர் மாவட்டத்தில் 3680 ச.அடி நிலம். மதிப்பு 60 லட்சம்.
35.
Lands owned by Durga Stalin in Tiruvallur District---3680 sq.ft. of
land—value 60 lakhs.
36.
மதுரை வடக்கு தாலுகா, ஊத்தங்குடி கிராமத்தில் 2.56 ஏக்கர்
அழகிரி பெயரில் மதிப்பு 2 கோடி.
36. 2.56 acres of land owned by Azagiri
at Uthangudi village in Madurai North Taluk—value Rs.2 crores
37. மதுரை
வடக்கு தாலுகா,
கள்ளந்திரி கிராமத்தில் 7.53 ஏக்கர்
நிலம் மதிப்பு 2 கோடி.
37. 7.53 acres of land owned by Azagiri
at Kallathiri Village in Madurai North taluk—value 2 crores.
38. மதுரை
தல்லாகுளத்தில் 1.54 ஏக்கர், அழகிரி
பெயரில் மதிப்பு 5 கோடி.
38. 1.5 acres of land owned by Azagiri
at Madurai Tallakulam—value Rs.5 crores.
39. மதுரை
வடக்கு தாலுகா,
சின்னப்பட்டி கிராமத்தில் 1.54 ஏக்கர்
நிலம் அழகிரி பெயரில் மதிப்பு 40 லட்சம்.
39. 1.54 acres of land owned by Azagiri
at Chinnapatti Village in Madurai North taluk—Rs.40 lakhs.
40. மதுரை
திருப்பரங்குன்றம் 12 சென்ட் நிலம். அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.
40) 12 cents of land owned by Azagiri in
Madurai Tirupparankundram---value Rs.50 lakhs
41.
மதுரை தெற்கு, மாடக்குளம் கிராமத்தில் 36 சென்ட்
நிலம் அழகிரி பெயரில். மதிப்பு 1 கோடி.
41. 36 cents of land owned by Azagiri at
Maddakulam Village in Madurai South Taluk—value Rs.1 crore
42. மதுரை
தெற்கு, பொன்மேனி
கிராமத்தில் 18,535 சதுர அடி
நிலம் அழகிரி பெயரில் மதிப்பு 2 கோடி.
42. 18,535 sq.ft. of land owned by
Azagiri at Punmeni Village in Madurai South –value Rs.2 crores
43. மதுரை
சத்யசாய் நகரில் 21 சென்ட் நிலத்தில் அழகிரி பெயரில் வீடு. மதிப்பு 2 கோடி.
43. House owned by Azagiri on 21 cents
of land at Sathya Sai Nagar in Madurai city---value Rs.2 crores.
44. மதுரை
மாவட்டம், வாடிப்பட்டி
தாலுகா, தோகரை
கிராமத்தில் காந்தி அழகிரி பெயரில் 21.6 சென்ட்
நிலம். மதிப்பு 60 லட்சம்.
44. 21.6 cents of land owned by Gandhi
Azagiri at Thogarai Village in Vadipatti taluk in Madurai District---value
Rs.60 lakhs.
45. மதுரை
மாவட்டம், நாகைமலை
புதுக்கோட்டை,
கே.புளியகுளம் கிராமத்தில் 5.32 ஏக்கர்
நிலம் காந்தி அழகிரி பெயரில். மதிப்பு 20 லட்சம்.
45. 5.32 acres of land owned by Gandhi Azhagiri at
Uliyamgulam Village in Madurai District (Nagaimalai Pudocottai)—value Rs.20
lakhs
46.
மதுரை மாவட்டம், மேலமாத்தூர் கிராமத்தில் 12.61 ஏக்கர்
நிலம், தயாநிதி
அழகிரி பெயரில். மதிப்பு 50 லட்சம்.
46. 12.01 acres of land owned by Dayanidhi Azhagiri at Melamathur Village
in Madurai District—value Rs.50 lakhs.
47. மதுரை, திருமங்கலம், டி.புதுப்பட்டி
கிராமத்தில் 21.32 ஏக்கர்
நிலம் காந்தி அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.
47. An extent of 21.32 acres owned by
Gandhi Azhagiri at T.Pudupatti village in Madurai, Tirumangalam—value Rs.50
lakhs.
48. கொடைக்கானல்
மலைப் பகுதியில் காந்தி அழகிரி பெயரில் பண்ணை வீட்டோடு கூடிய 82.3 சென்ட்
நிலம். மதிப்பு 5 கோடி.
48. A n extent of 82.3 cents of land together with a
Farm House owned by Gandhi Azhagiri in Kodaikanal Hills---value Rs.5 crores.
49.
தயாநிதி அழகிரி பெயரில் மாடக்குளம் கிராமத்தில் 18.5 சென்ட்
நிலம். மதிப்பு 50 லட்சம்.
49. An extent of 18.5 cents of land
owned by Dayanidi Azhagiri in Madakulam Village—value Rs.50 lakhs.
50. சென்னை, சோழிங்கநல்லூரில், தயாநிதி
அழகிரி பெயரில் 4200 சதுர அடி நிலம். மதிப்பு 2.5 கோடி.
50. An extent of 4200 sq.ft. of prime
urban land owned by Dayanidi Azhagiri at Sholinganallur near Chennai—value
Rs.2.5 crores.
51. சென்னை
திருவான்மியூரில், தயாநிதி அழகிரி பெயரில் 3912 சதுர அடி
நிலம். மதிப்பு 3 கோடி.
51. An extent of 3912 sq.ft. of prime
urban land owned by Dayanidi Azhagiri at Thiruvanmayur in Chennai—value Rs.3
crores.
52. காந்தி
அழகிரி பெயரில் 4378 சதுர அடியில், மதுரை சத்ய
சாய் நகரில் திருமண மண்டபம். மதிப்பு 3 கோடி.
52. A Kalyana Mandapam (4378 sq.ft.)
owned by Dayanidi Azhagiri at Sathya Sai Nagar in Madurai—value Rs.3 crores.
53. சென்னை
மாதவரம் பால்பண்ணை, ஆர்.சி.மேத்தா ஃப்ளாட்ஸில், காந்தி
அழகிரி பெயரில் அடுக்கு மாடி வீடு. மதிப்பு 1 கோடி.
53. A multi storeyed apartment owned by
Dayanidi Azhagiri in RC Mehta Flats near Madavaram Dairy Farm near
Chennai—value Rs.1 crore.
54. சென்னை
ஈஞ்சம்பாக்கத்தில் தயாநிதி அழகிரி பெயரில்
50 சென்ட்
பண்ணை வீடு மதிப்பு 2 கோடி.
54. An extent of 50 cents of land owned
by Dayanidi Azhagiri at Inchampakkam near Chennai—value Rs.2 crores.
55. மதுரை
மாவட்டம், சிவரக்கோட்டையில்
தயா பொறியியல் கல்லூரி.
55. Daya Engineering College owned by
Dayanidi Azhagiri at Shivarakottai in Madurai.
56. மதுரை
மாட்டுத் தாவணி, அருகே 5 கிரவுண்ட்
நிலத்தில் தயா சைபர் பார்க் (8 மாடி
கட்டிடம்) மதிப்பு 50 கோடி.
56. Daya Cyber Park (8 storeyed building
) on 5 grounds of land owned by Dayanidi Azhagiri in Madurai.
57. மதுரை
பெரியார் பேருந்து நிலையத்தில் தயா டயாக்னாஸ்டிக்ஸ் மதிப்பு 1 கோடி.
57. Daya Technologies urban property
near Madurai Bus stand owned by Dayanidi Azhagiri—value Rs.1 crore.
58.
சென்னை, அண்ணா சாலை, கதவு எண் 271-A என்ற
முகவரியில் 5 கோடி
மதிப்பில் கனிமொழி பெயரில் வணிக வளாகம்.
58. A Commercial Complex (door no. 271
A) owned by Kanimozhi on Anna Salai Chennai---value Rs.5 crores.
59. வெஸ்ட்
கேட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் கனிமொழியின் பங்கு ரூ.20 கோடி.
59. Value of Equity held by Kanimozhi in
West Gate Logistics –Rs.20 crores.
60. கலைஞர்
டிவியில் கனிமொழியின் பங்கு, குறைந்த பட்சம் 30 கோடி.
60. The value of Shares held by
Kanimozhi in Kalignar TV ---Rs.30
crores.
61. ஊட்டியில் 525 ஏக்கர்
வின்ட்ஸர் எஸ்டேட். மதிப்பு 50 கோடி.
61. An extent of 525 acres of
plantations under the name of Windsor Estate owned by Kalignar Family in
Ooty---value Rs. 50 crores.
62. கலைஞர்
டிவியில் தயாளு அம்மாள் பங்கு, குறைந்த
பட்சம் 90 கோடி.
62. The value of Shares held by Dayalu
Ammal in Kalignar TV—value rs. 90 crores.
உறுதி
செய்யப் படாத சொத்துக்கள்—Unconfirmed Items of Property and Real Estate.
63. அந்தமானில் 400 ஏக்கர்
நிலம்.
63. An extent of 400 acres of land owned by
Kalignar Family in Andaman Islands—value unknown.
64. கூர்க்
பகுதியில் காபித் தோட்டம்.
64. A Coffee Estate owned by Kalignar
Family in Coorg—extent and value unknown.
65. தமிழகம்
முழுக்க மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் கட்டத் திட்டம்.
65.
Mega Plan for the construction of Multiplex Theatres in every city in
Tamil Nadu.
66. எஸ்டி
கொரியர் (மாறன் சகோதரர்கள்) இதற்கு சொந்தமாக 2
விமானங்கள்.
66. Two Private Aircrafts of ST Courier owned
by Maran Brothers.
67. மாறனின்
மகள் அன்புக்கரசிக்காக சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை, மற்றும்
தமிழ்நாடு ஹாஸ்பிட்டல்ஸ்.
67. Sun Medical College and Hospital
besides Tamil Nadu Hospitals for Anbukkarasi, daughter of Maran.
68. சாய்பாபாவோடு
ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அண்ணா அறிவாலயம் அருகே கட்டப்பட்டு வரும்
அப்பாட்ஸ்பரி வளாகம், மருத்துவமனையாக மாற்றப் பட்டு, மாறன்
சகோதரர்களிடம் ஒப்படைக்கப் படும்.
68.Following a Business Pact And Agreement
between Sai Baba and Kalignar Family (which cannot exclude DMK!), a Commercial
Complex being constructed in the Abbotsbury Compound will be handed over to the
Maran Brothers for the construction of a Hospital.
69. கோயம்பத்தூர், ப்ரூக்பாண்ட்
சாலை, ப்ரூக்ஃபீல்ட்ஸில்
உள்ள ஆர்எம்கேவி ஜவுளிக் கடை இருக்கும் நிலம், கனிமொழிக்குச்
சொந்தமானது என்று கூறப்படுகிறது.
69. It is a widely held public perception
that the urban property ( a part of Brookfields Complex on Brook Bond Salai in
Coimbatore) in which RMKV Shop is
located belongs to Kanimozhi.
DOWNLOAD the above list for your perusal and record.
0 comments:
Post a Comment